wrapper final

ரத்தத்தில் முளைத்த என் தேசம்

350.00

உண்மை வரலாறு ஏன் மறைக்கப்படுகிறது? பாரதத்தில் ஊடுறுவிய அந்நியர்களின் அராஜகங்கள். கைப்பற்றப்பட்ட ராஜ்ஜியங்கள், அழிக்கப்பட்ட நம் பழமையான‌ கோவில்கள், ‘கஜ்னி’, ‘கோரி’, ‘திமுர்’, ‘துக்ளக்’, ‘கில்ஜி’ என பலரின் படையெடுப்புகள் மற்றும் அராஜகங்கள். ‘மாலிக் கஃபூரின்’ தென்னக படையெடுப்புகள். வீறு கொண்டு எழுந்த விஜயநகர பேரரசின் எழுச்சி. மீனாக்ஷி கோவில் மீட்கப்பட்ட வீர வரலாறு. முகலாயரின் வருகை. ராமஜென்ம பூமியின் அகழ்வாய்வுகள். ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் எனும் சிவாலயம் ? ராஜ்புட்களின் வரலாறு. அசாமின் ‘அஹோம்’ எழுச்சி. ஔரங்கசீப் எனும் மதவெறியனின் அட்டூழியங்கள். “மீட்சியே இல்லையா?” என இந்துக்கள் பரிதவித்த நிலை. ‘இந்து மதம்’ எனும் சனாதன தர்மம் கிட்டத்தட்ட அழிவுக்கு வந்து விட்ட நிலை. ‘சிவா’ எனும் குழந்தையின் பிறப்பு. அவன் ‘சிவாஜி’ எனும் மாவீரனாய் வளர்ந்த கதை. அவன் காளி கோவிலில் இந்து சுயராஜ்ஜியதற்கு எடுத்த சபதம். அவர் சத்ரபதியாக பரிமளித்த அற்புதம். ஔரங்கசீபின் சிறையிலிருந்து அவர் தப்பிய வரலாறு. அவரின் அற்புதமான கோட்டைகள், கப்பற்படை, குதிரைப்படை, பீரங்கிப்படை. அவரின் மேலான்மை மற்றும் நிர்வாக இயல். அவர் நிகழ்த்திய‌ கொரில்லா போர்கள். அவரின் கர்நாடக மற்றும் தமிழக விஜயம். அவரின் இந்து சுயராஜ்ஜிய கனவு. ஔரங்கசீபுக்கு அவர் எழுதிய கடிதம். சம்பாஜியின் தியாக வரலாறு. பேஷவாக்களின் சரித்திரம். மூன்றாம் பானிபட் போர். இந்துக்கள் இடையே ஒற்றுமையின்மையை பயன்படுத்தி, அந்நிய சக்திகள் நம்மை சிதைத்த வரலாறு. பேரழிவை சந்தித்த மராட்டிய படை. சாம்பலில் இருந்து மீண்டெழுந்த மராட்டியப் படை. ஹைதர் அலியை ஓட ஓட விரட்டிய மராட்டியப் படை வீர பாண்டிய கட்ட பொம்முவின் வரலாறு. இன்னும் பல !! ஒரே புத்தகத்தில் மறைக்கப்பட்ட அத்தனை சரித்திரமும் பொக்கிஷமாய் !! நம் மூதாதையர்கள் சிந்திய ரத்தத்தில் முளைத்த இந்த தேசத்தின் உண்மை வரலாற்றை அறிந்து கொள்வோம்!

Description

உண்மை வரலாறு ஏன் மறைக்கப்படுகிறது?

பாரதத்தில் ஊடுறுவிய அந்நியர்களின் அராஜகங்கள். கைப்பற்றப்பட்ட ராஜ்ஜியங்கள், அழிக்கப்பட்ட நம் பழமையான‌ கோவில்கள், ‘கஜ்னி’, ‘கோரி’, ‘திமுர்’, ‘துக்ளக்’, ‘கில்ஜி’ என பலரின் படையெடுப்புகள் மற்றும் அராஜகங்கள். ‘மாலிக் கஃபூரின்’ தென்னக படையெடுப்புகள். வீறு கொண்டு எழுந்த விஜயநகர பேரரசின் எழுச்சி. மீனாக்ஷி கோவில் மீட்கப்பட்ட வீர வரலாறு. முகலாயரின் வருகை. ராமஜென்ம பூமியின் அகழ்வாய்வுகள். ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் எனும் சிவாலயம் ? ராஜ்புட்களின் வரலாறு. அசாமின் ‘அஹோம்’ எழுச்சி. ஔரங்கசீப் எனும் மதவெறியனின் அட்டூழியங்கள். “மீட்சியே இல்லையா?” என இந்துக்கள் பரிதவித்த நிலை. ‘இந்து மதம்’ எனும் சனாதன தர்மம் கிட்டத்தட்ட அழிவுக்கு வந்து விட்ட நிலை.

‘சிவா’ எனும் குழந்தையின் பிறப்பு. அவன் ‘சிவாஜி’ எனும் மாவீரனாய் வளர்ந்த கதை. அவன் காளி கோவிலில் இந்து சுயராஜ்ஜியதற்கு எடுத்த சபதம். அவர் சத்ரபதியாக பரிமளித்த அற்புதம். ஔரங்கசீபின் சிறையிலிருந்து அவர் தப்பிய வரலாறு. அவரின் அற்புதமான கோட்டைகள், கப்பற்படை, குதிரைப்படை, பீரங்கிப்படை. அவரின் மேலான்மை மற்றும் நிர்வாக இயல். அவர் நிகழ்த்திய‌ கொரில்லா போர்கள். அவரின் கர்நாடக மற்றும் தமிழக விஜயம். அவரின் இந்து சுயராஜ்ஜிய கனவு. ஔரங்கசீபுக்கு அவர் எழுதிய கடிதம். சம்பாஜியின் தியாக வரலாறு. பேஷவாக்களின் சரித்திரம்.

மூன்றாம் பானிபட் போர். இந்துக்கள் இடையே ஒற்றுமையின்மையை பயன்படுத்தி, அந்நிய சக்திகள் நம்மை சிதைத்த வரலாறு. பேரழிவை சந்தித்த மராட்டிய படை. சாம்பலில் இருந்து மீண்டெழுந்த மராட்டியப் படை. ஹைதர் அலியை ஓட ஓட விரட்டிய மராட்டியப் படை வீர பாண்டிய கட்ட பொம்முவின் வரலாறு. இன்னும் பல !! ஒரே புத்தகத்தில் மறைக்கப்பட்ட அத்தனை சரித்திரமும் பொக்கிஷமாய் !!

நம் மூதாதையர்கள் சிந்திய ரத்தத்தில் முளைத்த இந்த தேசத்தின் உண்மை வரலாற்றை அறிந்து கொள்வோம்!

Reviews

There are no reviews yet.

Be the first to review “ரத்தத்தில் முளைத்த என் தேசம்”

Your email address will not be published. Required fields are marked *

Information
About Us
Frequnetly Asked Questions
International Shipping
Newsletter
Payment Options
Shipping & Returns
Privacy Policy
Terms & Conditions
Cancellation & Return Policy
How To Track My Order
Customer Service
Contact Us
Returns
My Account
My Account
Order History
Wish List
Newsletter
எமது முகவரி:
தடாகமலர் பதிப்பகம்,
No. 105, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
(திருவல்லிக்கேணி தபால் நிலையம் அருகில்)
திருவல்லிக்கேணி,
சென்னை - 600 005

தொலைபேசி எண் : +91 97909 24629

மின்னஞ்சல் முகவரி : sales@thadagamalar.com