8D0E0D89E65EB11TKbanner

தமிழ்க் கடல்மணி-(திருச்சி தமிழ்ப் பேராசிரியர் இரா.இராதாகிருஷ்ணன் வரலாறு)

200.00

மேடைப் பேச்சுலகில் தனிக் கவர்ச்சி உண்டாக்கிய கதாநாயக வடிவம். R.R. என்றதும் மணல் நிற ஜிப்பா, குடுமி, தீட்சண்ய மான கண்கள், கட்டுமஸ்தான உடலமைப்பு, தாயினும் நெகிழும் தனி அன்புகொண்ட பேராசிரியர் திரு. இரா. இராதாகிருஷ்ணன் அவர்கள் நினைவு நெஞ்சில் நிழலாடும். இன்று இலக்கிய மேடை ஜாம்பவான்கள் பலரும் அவரது வளர்ப்பில் வளர்ந்த வாரிசுகள்; மடியில் தவழ்ந்த மழலைகள்; பேச்சாளர் பலர் இன்று பணக்காரர்கள் ஆனதன் காரணம் 'ஏழ்மை'யிலும் செல்வ மனத்துடன் அன்று வாழ்ந்த 'ராதா' என்கிற பண்பாளர்.

4 in stock

Description

திருச்சி தமிழ்ப் ​பேராசிரியர் இரா. இராதாகிருஷ்ணன் அவர்களின் வரலாற்​றை ஆசிரியர் எழுதியுள்ளார். மேடைப் பேச்சுலகில் தனிக் கவர்ச்சி உண்டாக்கிய கதாநாயக வடிவம். R.R. என்றதும் மணல் நிற ஜிப்பா, குடுமி, தீட்சண்ய மான கண்கள், கட்டுமஸ்தான உடலமைப்பு, தாயினும் நெகிழும் தனி அன்புகொண்ட பேராசிரியர் திரு. இரா. இராதாகிருஷ்ணன் அவர்கள் நினைவு நெஞ்சில் நிழலாடும். இன்று இலக்கிய மேடை ஜாம்பவான்கள் பலரும் அவரது வளர்ப்பில் வளர்ந்த வாரிசுகள்; மடியில் தவழ்ந்த மழலைகள்; பேச்சாளர் பலர் இன்று பணக்காரர்கள் ஆனதன் காரணம் ‘ஏழ்மை’யிலும் செல்வ மனத்துடன் அன்று வாழ்ந்த ‘ராதா’ என்கிற பண்பாளர்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “தமிழ்க் கடல்மணி-(திருச்சி தமிழ்ப் பேராசிரியர் இரா.இராதாகிருஷ்ணன் வரலாறு)”

Your email address will not be published. Required fields are marked *

Information
About Us
Frequnetly Asked Questions
International Shipping
Newsletter
Payment Options
Shipping & Returns
Privacy Policy
Terms & Conditions
Cancellation & Return Policy
How To Track My Order
Customer Service
Contact Us
Returns
My Account
My Account
Order History
Wish List
Newsletter
எமது முகவரி:
தடாகமலர் பதிப்பகம்,
No. 105, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
(திருவல்லிக்கேணி தபால் நிலையம் அருகில்)
திருவல்லிக்கேணி,
சென்னை - 600 005

தொலைபேசி எண் : +91 97909 24629

மின்னஞ்சல் முகவரி : sales@thadagamalar.com