136

எரிமலை அல்லது முதலாவது இந்திய சுதந்திர யுத்தம்

500.00

இந்திய சுதந்திரப் போரில் இரண்டு தலைமுறை இளைஞர்களிடம் தேசபக்திக் கனலையும் சுதந்திர தாகத்தையும் மூட்டிய நூல் வீர சாவர்க்கரின் “எரிமலை அல்லது முதலாவது இந்திய சுதந்திர யுத்தம்” . 1857 கிளர்ச்சியை சிப்பாய்க் கலகம் என்று பிரிட்டிஷார் வர்ணிக்க, அதனை முதல் சுதந்திரப் போர் என்று அடையாளப் படுத்தி வீர சாவர்க்கர் இந்த நூலை ஆங்கிலத்தில் எழுதினார். இந்தப் புத்தகம் வெளிவருவதற்கு முன்பே காலனிய பிரிட்டிஷ் அரசு அதைத் தடை செய்தது. பிறகு பல்வேறு புரட்சிகர போராட்டக் குழுக்கள் மூலம் இந்தியா முழுவதும் இப்புத்தகம் இளைஞர்களைச் சென்றடைந்தது.

3 in stock

SKU: TM0049 Categories: ,

Description

பகத்சிங், சுகதேவ், ராஜகுரு முதல் பசும்பொன் தேவர், செண்பகராமன் பிள்ளை வரை இந்தப் புத்தகத்தால் உத்வேதம் பெற்ற தேசபக்த வீரர்கள் அனேகர்.

ஜெயமணி சுப்பிரமணியம் உணர்ச்சிகரமான தமிழில் இதனை மொழிபெயர்த்திருந்தார். 1950களீல் கலைமகளில் தொடராகவும் வந்தது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “எரிமலை அல்லது முதலாவது இந்திய சுதந்திர யுத்தம்”

Your email address will not be published. Required fields are marked *

Information
About Us
Frequnetly Asked Questions
International Shipping
Newsletter
Payment Options
Shipping & Returns
Privacy Policy
Terms & Conditions
Cancellation & Return Policy
How To Track My Order
Customer Service
Contact Us
Returns
My Account
My Account
Order History
Wish List
Newsletter
எமது முகவரி:
தடாகமலர் பதிப்பகம்,
No. 105, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
(திருவல்லிக்கேணி தபால் நிலையம் அருகில்)
திருவல்லிக்கேணி,
சென்னை - 600 005

தொலைபேசி எண் : +91 97909 24629

மின்னஞ்சல் முகவரி : sales@thadagamalar.com