Category: கட்டுரைகள்

வீரமணி சொல்வது என்ன? ‘திராவிடர் கழகம் என்ற வேரில் இருந்து கிளர்ந்தெழுந்து ஆலமரமாக வளர்ந்தவர் எம்.ஜி.ஆர். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அவரை அபகரிக்க ஆர்எஸ்எஸ் திட்டமிட்டதால் நாங்கள் முந்திக்கொண்டோம்’ என்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் வீரமணி பேசியிருக்கிறார். இதுவும் உண்மையா என்றால், இல்லை. எம்.ஜி.ஆர். அவர்கள் திராவிடர் கழகம் என்ற வேரில் இருந்து கிளர்ந்தெழுந்து வந்தவர்…

Read more

K. M. முன்ஷி அவர்கள் 1938-ம் ஆண்டில் தொடங்கி எழுதிய பல கட்டுரைகள், மற்றும் பல்வேறு இடங்களில் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு ‘அகண்ட பாரதம்’ என்ற தலைப்பில் புத்தகமாக 1942ல் வெளிவந்த து. அந்த புத்தகத்தை திரு.எஸ்.ராமன் அவர்கள் மொழிபெயர்த்து நமக்கு தருகிறார். —————————————————————————————————————————————- முன்னுரை 1938-ம் ஆண்டில் தொடங்கி நான் எழுதிய பல கட்டுரைகள், மற்றும்…

Read more

பிப்ரவரி-15, 2017ல் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இதுவரையில் மனித குலத்தால் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. ஒரே ராக்கெட்டில் 103 செயற்கைக் கோள்களை ஒன்றாக விண்ணில் அனுப்பியிருக்கிறது. நிற்க, இது என்ன பெரிய ஆச்சரியம் என்று கேட்கிறீர்களா? உலகின் மிகவும் முன்னேறிய, வலிமை வாய்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா…

Read more

பிப சோமமபி யமுகஹர தர்தா உர்வம் கஹவ்யம் மஹி கஹர்நநை இந்திரா| வி யோ தர்சஸ்னோ வதிசோ வஜ்ரஹஸ்தா விஸ்வா வ்ருட்ரமமிதிரியா சவோபிஹி|| சோமத்தை குடி! சோம்பேறியை சுத்தமாக்கு! உன்னை கெளரவிக்கும்போது அதிபுத்திசாலி களாகிய அறிஞர்கள் இவ்வுலகை ஒளிமிக்கதாக்குகிறார்கள், இந்திரனே! எப்படி யக்ஞத்தின் நெருப்பை மரங்கள் ஒளிபெறச்செய்கின்றனவோ அப்படி #பசுரக்ஷணம் க்ருதம் துஹானாமதிதிம் ஜனாயாக்நே மா…

Read more

இதைப் படிக்க ஆரம்பித்திருக்கும் உங்களிடம் ஒரு கேள்வி: அரசியல் என்றால் என்ன ? அட, பதிலைத் தராமல் அடுத்த பாராவுக்கு வந்துவிட்டீர்களே. பதிலை யோசியுங்கள். அரசியல் என்றால் என்ன ? பதிலை தெளிவாக உருவாக்கிக் கொண்டீர்களா ? சரி, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள நோட்பேடில் உங்கள் பதிலை டைப் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்தக்…

Read more

உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி மத்திய அரசு 27-5-2017 அன்று ஒரு வரைவை வெளியிட்டது. இனி இறைச்சிக்காக சந்தையில் பசு, எருது, ஒட்டகங்கள் போன்றவற்றை விற்கக்கூடாது என்றும் சில விதிகளை சேர்த்து வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் அந்த வரைவு வெளிவந்தது. மூன்று நாள்களுக்கு முன் (28-5-15) சென்னை ஐஐடியில் படிக்கும் கம்யூனிச, இஸ்லாமிய மாணவர்கள் மாட்டுக்கறி விழா…

Read more

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இதழ் விஜயபாரதம். அந்த இதழில் (14-10-2016) எம்.ஜி.ஆர். கிருபானந்தவாரியார் அவர்களின் படத்தை போட்டு எம்.ஜி.ஆர். போல ஹிந்துத்துவ ஆதரவு முதல்வர் நேற்றும் இல்லை, நாளையும் இல்லை என்று முகப்பு அட்டையைப் போட்டு உள்ளே வெறும் நான்கு பக்கத்திற்கு எம்.ஜி.ஆர். பற்றி கட்டுரை வெளியிட்டது. உடனே திராவிடர் கழகம் தங்களுடைய இதழான உண்மை…

Read more

பள்ளிகளில் அது கட்டாயப்பாடமாக இருந்தது. “கண்ணியத்துக்கு உரிய” காயிதே மில்லத். தூங்கிய தாயின் பாதத்தை விடிய விடிய அமுக்கிக் கொண்டிருந்ததையும், இந்தியாவின் தேசிய மொழியாக தமிழையே அறிவிக்க வேண்டும் என்று அவர் சொன்னதையும் சிலாகித்தது அந்தப் பாடம். “விடிய விடிய ஏன் பாதத்தை அமுக்கிக் கொண்டிருந்தாய். தூங்கவில்லையா ?” என்ற தாயின் கேள்விக்கு “நீங்கள் காலை…

Read more

Information
About Us
Frequnetly Asked Questions
International Shipping
Newsletter
Payment Options
Shipping & Returns
Privacy Policy
Terms & Conditions
Cancellation & Return Policy
How To Track My Order
Customer Service
Contact Us
Returns
My Account
My Account
Order History
Wish List
Newsletter
எமது முகவரி:
தடாகமலர் பதிப்பகம்,
No. 105, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
(திருவல்லிக்கேணி தபால் நிலையம் அருகில்)
திருவல்லிக்கேணி,
சென்னை - 600 005

தொலைபேசி எண் : +91 97909 24629

மின்னஞ்சல் முகவரி : sales@thadagamalar.com